Fundraising 2011/Brandon Letter/ta: Difference between revisions

From Meta, a Wikimedia project coordination wiki
Content deleted Content added
No edit summary
No edit summary
Line 3: Line 3:
என்னுடைய இறப்பு செய்தியின் முதல் வரி போன்று நான் வாழ்வதாக உணர்கிறேன்.
என்னுடைய இறப்பு செய்தியின் முதல் வரி போன்று நான் வாழ்வதாக உணர்கிறேன்.

விக்கிப்பீடியாவிற்கு வேலை செய்வதை போல என் வாழ்வில் வேறெதும் முக்கியமானது இல்லை என்று நான் நினைக்கிறன்.நாங்கள் ஒரு கலைக்களஞ்சியம் மட்டும் உருவாக்கவில்லை, நாங்கள் மக்கள் சுதந்திரமாக இருக்கவும் உழைக்கிறோம். அறிவு இலவசமாக கிடைக்கும் இடத்தில் மக்கள் மேம்பாடு நடக்கிறது. இந்த உலகம் நம்மை விட பெரியது என்று புரிந்துகொள்கிறோம், மேலும் சகிப்புத் தன்மை மற்றும் புரிதலால் பாதிக்க பாதிக்க படுகிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு வேலை செய்வதை போல என் வாழ்வில் வேறெதும் முக்கியமானது இல்லை என்று நான் நினைக்கிறன்.நாங்கள் ஒரு கலைக்களஞ்சியம் மட்டும் உருவாக்கவில்லை, நாங்கள் மக்கள் சுதந்திரமாக இருக்கவும் உழைக்கிறோம். அறிவு இலவசமாக கிடைக்கும் இடத்தில் மக்கள் மேம்பாடு நடக்கிறது. இந்த உலகம் நம்மை விட பெரியது என்று புரிந்துகொள்கிறோம், மேலும் சகிப்புத் தன்மை மற்றும் புரிதலால் பாதிக்க படுகிறோம்.

உலகின் அதிகமாக பார்க்கப்படும் வலைத்தளங்களில் விக்கிபீடியா 5வது இடத்தில் இருக்கிறது.இந்த இடத்தில் அதை நிலைக்க வைத்திருக்கும் ஓர் சிறிய லாபத்தை எதிர்பார்க்காத நிறுவனத்தில் நான் பணி புரிகிறேன். நமது சுதந்திரத்தை தியாகம் செய்வது போலாகும் என்பதனால் நாங்கள் இந்த வலைத்தளத்தில் விளம்பரங்கள் கூட ஏதும் வைப்பதில்லை. இந்த வலைத்தளம் ஓர் பிரச்சார கருவியாக இருந்ததில்லை மற்றும் அது என்றும் அப்படி இருக்காது.

Revision as of 18:05, 9 November 2011

Translation instructions
  • For pages marked "Missing" or "In progress", click the page title and start translating. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • For pages marked "Needs updating", compare the page to the source page and update the translation accordingly. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • It is important to have someone else proofread the translated page! If you have proofread a page and it is ready for publication, click "edit status" and change that page's status to ready.
  • If you are changing something that has already been published, change its status back to ready for it to be published again.

If you have any questions or feedback regarding the translation process, please post them here. Translation FAQ

என்னுடைய இறப்பு செய்தியின் முதல் வரி போன்று நான் வாழ்வதாக உணர்கிறேன்.

விக்கிப்பீடியாவிற்கு வேலை செய்வதை போல என் வாழ்வில் வேறெதும் முக்கியமானது இல்லை என்று நான் நினைக்கிறன்.நாங்கள் ஒரு கலைக்களஞ்சியம் மட்டும் உருவாக்கவில்லை, நாங்கள் மக்கள் சுதந்திரமாக இருக்கவும் உழைக்கிறோம். அறிவு இலவசமாக கிடைக்கும் இடத்தில் மக்கள் மேம்பாடு நடக்கிறது. இந்த உலகம் நம்மை விட பெரியது என்று புரிந்துகொள்கிறோம், மேலும் சகிப்புத் தன்மை மற்றும் புரிதலால் பாதிக்க படுகிறோம்.

உலகின் அதிகமாக பார்க்கப்படும் வலைத்தளங்களில் விக்கிபீடியா 5வது இடத்தில் இருக்கிறது.இந்த இடத்தில் அதை நிலைக்க வைத்திருக்கும் ஓர் சிறிய லாபத்தை எதிர்பார்க்காத நிறுவனத்தில் நான் பணி புரிகிறேன். நமது சுதந்திரத்தை தியாகம் செய்வது போலாகும் என்பதனால் நாங்கள் இந்த வலைத்தளத்தில் விளம்பரங்கள் கூட ஏதும் வைப்பதில்லை. இந்த வலைத்தளம் ஓர் பிரச்சார கருவியாக இருந்ததில்லை மற்றும் அது என்றும் அப்படி இருக்காது.

நமது வலைத்தளத்தில் படிப்பவர்கள் அளிக்கும் நன்கொடையில் தான் எங்களது வேலை நடக்கிறது.$5 அல்லது €10 அல்லது ¥1000 அல்லது தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை அளித்து விக்கிப்பீடியாவை காப்பீர்களா?

நான் விக்கிமீடியா நிறுவனத்தில் ஏன் வேலை செய்கிறேன் என்றால் அதுவே சரியான செயல் என்று என்னுடைய ஆன்மாவில் உள்ள அனைத்தும் கூறுகிறது. ஓர் சிறுவனை குழப்பி அவனிடம் பணம் பிடுங்குவதுற்கு ஏதுவாக செயலிகளை உருவாக்கும் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நான் வேலை செய்திருக்கிறேன். பணியிடத்திலிருந்து உடைந்து போய் வருவேன் வீட்டிற்கு.

உங்களுக்கு தெரிந்திருக்காது, ஆனால் விக்கிமீடியா நிறுவனம் மிக குறைந்த பணியாளர்களை கொண்டே இயங்குகிறது. முதல் பத்து இடத்தில் உள்ள மற்ற வலைத்தளங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கிறார்கள் மற்றும் கோடிகணக்கில் பணம் முதலீடு செய்யபடுகிறது. அனால் நாங்கள் உருவாக்குவதில் ஓர் பங்கை கூட அவர்களால் செய்யமுடியவில்லை.

நீங்கள் விக்கிபீடியாவிற்கு நன்கொடை அளிப்பதன் மூலம் உலகெங்கும் இலவச அறிவு பரப்பபடுவதை ஆதரிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கென ஓர் அதிசயத்தை மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த அறிய புதையலை திறக்க வழி செய்கிறீர்கள். மேலும் பலர் இவாறு உதவுவார்கள் எனவும் நம்பிக்கை அளிகிரீர்கள்.

நன்றி, பிரான்டன் ஹாரிஸ்
நிரல் ஒழுங்கு செயலர், விக்கிமீடியா நிறுவனம்