Template:Welcome/ta
Welcome to Meta!
வணக்கம், விக்கிமீடியா மெடா-விக்கி! க்கு நல்வரவு. இவ்விணையத்தளமானது விக்கிமீடியா திட்டங்களை அனைவரும் சேர்ந்து கருத்துகளைக் கலந்து உரையாடுவதற்கென உருவாக்கப் பட்டது. துவங்குவதற்கு முன், நீங்கள் விக்கிமீடியாவின் கொள்கைகளை கொள்கைப் பக்கம் படித்தறியலாம். நீங்கள் மொழிபெயர்ப்பில் ஆர்வமுடையவராகின், Meta:Babylon ஐப் பார்வையிடவும். நீங்கள் Meta:Babel, Wikimedia Forum இல் குறிப்பொன்றையும் விட்டுச் செல்லலாம். (பக்கத்தின் மேலேயிருக்கும் அறிவுறுத்தல்களை வாசித்தபின்னரே அங்கே செய்திகளை இடவும்). நீங்கள் விரும்பினால் எனது பக்கத்தில் செய்தியொன்றை விடவும் talk page. உங்கள் ஆக்கங்களை வரவேற்கின்றோம்!